சுவிஸ் நாட்டில் புதிய சட்டம் - மருத்துவ காப்புறுதியின் "FRANCHISHE“ குறைந்தது 300 பிராங்குகளை 400 ஆக மாற்ற ஆலோசனை

#Switzerland #prices #government #Medical #Lanka4 #insurance #L4
Prasu
1 hour ago
சுவிஸ் நாட்டில் புதிய சட்டம் - மருத்துவ காப்புறுதியின் "FRANCHISHE“ குறைந்தது 300 பிராங்குகளை 400 ஆக மாற்ற ஆலோசனை

சுவிஸ் நாட்டில் மருத்துவக்காப்புறுதிக்கு வருட ஆரம்பத்தில் பொறுப்புக் கட்டணம் குறைந்தது FRANCHISE 300 இலிருந்து CHF 400 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை ஆரம்பித்துள்ளது. 

இது மக்கள் தேவையற்ற மருத்துவச் செலவுகளை குறைக்க ஊக்குவிப்பதற்காக. 

கொண்டு வரும் சட்டம் ஆகும். ஆனால் மக்கள் ஆதரவு பொறுத்து வருட இறுதியிலே முடிவு வரும் என நம்பப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!